Connect with us

ஒரே மாதிரி தோற்றமளிக்கும் நடிகைகள்

பொழுதுபோக்கு - Entertainment

ஒரே மாதிரி தோற்றமளிக்கும் நடிகைகள்

ஒரே மாதிரி தோற்றமளிக்கும் நடிகைகள்
சில சமயங்களில் ஒரு சிலரைப் பார்த்தால் இவரை எங்கேயோ பார்த்தது போல் இருக்கே என்று தோன்றும்.

நீங்கள் இவருடைய மகளா, இவருடைய தங்கையா என்று கேட்பதும் உண்டு. ஒரே மாதிரி 7 பேர் உள்ளனர் என்ற கதை உண்டு. ஆனால் இதில் ஒரே துறையில் 2 பேர் இருப்பார்களோ!

சில ஹாலிவூட் படங்களைப் பார்க்கும் போது அடடடே இவர் கோலிவூட் நடிகை மாதிரி இருக்கிறாரே என்று நம் யோசிப்பதுண்டு.

அவ்வகையில் இவர்களைப் பார்த்து நீங்கள் யோசித்துண்டா?

ரேவதி & ஸ்கார்லட் ஜோன்சன்

அமலா பால் & ஐரினா சேக்

பிரியங்கா சோப்ரா & ஏவா மென்டேஸ்

ஐஸ்வர்யா ராய் & சினேஹா உல்லால்


அன்னா ஹேத்வே & காஜல் அகர்வால்


அசின் & கேய்லா


குஷ்பூ & ஹன்சிகா

புகைப்பட மூலம்: Tollywood Stories, Huffington Pos, Indiatimes.com

More in பொழுதுபோக்கு - Entertainment

  • பொழுதுபோக்கு - Entertainment

    மெர்சலில் நித்யா மேனன்

    By

    மூன்று கதாநாயகிகளில் நித்யா மேனன் நடிப்பில் அதிகமாக பாராட்டை பெறுகிறார்

  • பொழுதுபோக்கு - Entertainment

    Mersal

    By

  • கலாச்சாரம் - Culture

    காதலிப்பது என்றால்

    By

    காதலிப்பது என்றால் மற்றவர்களை காதலிப்பதில்லை.. உங்களை நீங்களே காதலியுங்கள். அப்படி காதலிக்கும் விதமாக நீங்கள் இல்லை என்றால் உங்களுக்கு பிடித்த மாதிரி...

  • பொழுதுபோக்கு - Entertainment

    Evergreen Jyothika Visits

    By

        Evergreen star talks about her upcoming film Magalir Mattum. Director Bramma also visits the...

To Top