Connect with us

படித்ததில் பிடித்தது!!!

வாழ்க்கை - Living

படித்ததில் பிடித்தது!!!

படித்ததில் பிடித்தது!!!********************

*பொறாமை, வெறுப்பு, விசம், அச்சம் போன்றவற்றின் தெளிவான வரையறை…*
*விசம் என்பது என்ன..?*
நமது தேவைக்கு அதிகமான அனைத்தும் விசமே, அது நமது அதிகாரமாக, செல்வமாக, பசியாக, அகங்காரமாக, பேராசையாக, சோம்பேறித்தனமாக, காதலாக, லட்சியமாக, வெறுப்பாகவும் எதுவாகவும் இருக்கலாம்.
*அச்சம் என்பது என்ன..?*
எதிர்பாராதவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும், அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும்.
*பொறாமை என்பது என்ன..?*
பிறரிடம் உள்ள நல்லவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே பொறாமையாகும், அதை நாம் ஏற்றுக் கொண்டால் அதுவே நமக்கு உத்வேகமாகிவிடும்.
*கோபம் என்பது என்ன..?*
நமது சக்திக்கு அப்பாற்பட்ட காரியங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதே கோபமாகும், ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மையாகிவிடும்.
*வெறுப்பு என்பது என்ன..?*

ஒருவர் எப்படி இருக்கிறாரோ அவரை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுப்பது,

ஒருவரை நிபந்தனைகளின்றி ஏற்றுக் கொண்டால் அது அன்பாகிவிடும்.

More in வாழ்க்கை - Living

  • வாழ்க்கை - Living

    வயிற்றில் வளரும் குழந்தைக்கு

    By

    பெண்களே கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அறிவை ஊட்ட இந்த முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். கருவில் இருக்கும் குழந்தையை...

  • வாழ்க்கை - Living

    காதல்!

    By

    ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தேன். நாங்கள் காதலித்த நாட்கள் மிக ரம்மியமானவை. அவளையே என் மனைவி ஆக்கிக் கொண்டேன். ஆனால்,...

  • வாழ்க்கை - Living

    அனைத்துலக பெண் குழந்தைகள் தினம்

    By

    அனைத்துலக பெண் குழந்தைகள் தினம்  2012 இல் இருந்து ஒவ்வொருவருடமும் அக்டோபர் 11 இல் அனுசரிக்கப்படுகிறது  International Day of the...

  • வாழ்க்கை - Living

    Cancer Survivor 

    By

    புற்றுநோய் வந்து விட்டது என்றாலே சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். சிங்கம் போல...

  • வாழ்க்கை - Living

    எதிர்பார்ப்பு

    By

    மனைவி கணவனிடம் அல்லது ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02....

To Top