Connect with us

பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்

வாழ்க்கை - Living

பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்

கர்ப்ப காலம்:

கர்ப்பிணிப் பெண்கள், மற்ற பெண்களை விட அதிக சத்தான உணவுகளை உண்ண வேண்டும். ஒரு பெண் கர்ப்பமடையும்போது, தன்னை அவள் எப்படி வைத்துக் கொள்கிறாள் என்பது மிக முக்கியம்.  நமது பாரம்பரியத்தில் ஒரு கர்ப்பவதி மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில், அவள் மனதையும், உணர்வுகளையும் இனிமையாக வைத்திருக்கக் கூடிய நேர்மறையான விஷயங்கள் நிரம்பிய இடத்தில் வசிக்குமாறு பார்த்துக் கொள்கிறோம். இது போன்ற சூழ்நிலை தாய்க்கும் பிறக்கப் போகும் குழந்தைக்கும் மிகுந்த பலனைக் கொடுக்கும். இரு வேளை குளிக்க வேண்டும், அதில் ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். நெருப்புக் குளியலும், சாம்பிராணியும் நல்லது. இந்த சமயத்தில் எளிமையான யோகப் பயிற்சிகளைச் செய்வது மிகவும் நல்லது. ஈஷாவின் “தாய்மை” என்னும் கர்ப்பிணி பெண்களுக்கான வகுப்பில் இந்த யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப் படுகிறது

Read more at : பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள் http://isha.sadhguru.org/blog/ta/pengalukkaana-arogya-kurippugal/

More in வாழ்க்கை - Living

  • வாழ்க்கை - Living

    வயிற்றில் வளரும் குழந்தைக்கு

    By

    பெண்களே கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அறிவை ஊட்ட இந்த முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். கருவில் இருக்கும் குழந்தையை...

  • வாழ்க்கை - Living

    காதல்!

    By

    ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தேன். நாங்கள் காதலித்த நாட்கள் மிக ரம்மியமானவை. அவளையே என் மனைவி ஆக்கிக் கொண்டேன். ஆனால்,...

  • வாழ்க்கை - Living

    அனைத்துலக பெண் குழந்தைகள் தினம்

    By

    அனைத்துலக பெண் குழந்தைகள் தினம்  2012 இல் இருந்து ஒவ்வொருவருடமும் அக்டோபர் 11 இல் அனுசரிக்கப்படுகிறது  International Day of the...

  • வாழ்க்கை - Living

    Cancer Survivor 

    By

    புற்றுநோய் வந்து விட்டது என்றாலே சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். சிங்கம் போல...

  • வாழ்க்கை - Living

    எதிர்பார்ப்பு

    By

    மனைவி கணவனிடம் அல்லது ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02....

To Top