Connect with us

மே‌க்க‌ப் போடுவத‌ற்கு

நடைபோக்கு - Style

மே‌க்க‌ப் போடுவத‌ற்கு

 

மே‌க்க‌ப் போடுவத‌ற்கு எ‌த்தனையோ பொரு‌ட்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் வெ‌ளியே செ‌ல்லு‌ம்போது அவை அனை‌த்தையு‌ம் கொ‌ண்டு போக முடியாத‌ல்லவா? எனவே மு‌க்‌கியமான 5 பொரு‌ட்களை இ‌ங்கே கூறு‌கிறோ‌ம்.

எங்கு சென்றாலும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 அத்தியாவசிய மேக்கப் சாதனங்கள் இதோ…

• வெட் கிளென்சிங் டிஸ்ஸு: இது முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்து உதவுகிறது. இதற்கு ஈரமான வெட் கிளென்சிங் டிஸ்ஸு போல் வேறு எதுவும் இல்லை.

• ஃபவுன்டேஷன்: ஃபவுன்டேஷன் முகத்திலுள்ள மாசுகளை மறைத்து சீரான தோற்றத்தை தரும். மாய்ஸ்சுரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் உள்ள ஃபவுன்டேஷனைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது முகத்தை மிருதுவாக வைத்து வெய்யிலின் தீய கதிர்களிலிருந்தும் முகத்தை பாதுகாக்கும்.

• மஸ்காரா: மிகவும் முக்கியமான ஒன்று. முகத்தை அழகாக காட்டுவதில் கண்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கண்களுக்கு மஸ்காரா போடுவதால் ஒரு நொடியில் கண்களின் அழகை பன்மடங்கு அதிகரித்து காட்டக் முடியும். சிறிய கண்களையும் பெரிதாக தோன்றவைக்கும் தன்மை மஸ்காராவுக்கு உண்டு.

• லிப்ஸ்டிக்: இது உதடுகளுக்கு புத்துயிர் கொடுத்து உதட்டை அழகாக காட்டும். உதடுகளுக்கும், கண் இமைக‌ளி‌ன் ‌மீது நிறத்தை சேர்க்க இது ஒன்றே போதும்.

Continue Reading
You may also like...

More in நடைபோக்கு - Style

  • கலாச்சாரம் - Culture

    Dark is Divine

    By

    புகைப்பட கலையில் ஓர் வித்தியாசமான பாராட்டக்கூடிய படங்கள் சிலவற்றை புகைப்படக்கலைஞர் நரேஷ் நில் அவர்கள் தனது Facebook இல் வெளியிட்டுள்ளார் இதில்...

  • நடைபோக்கு - Style

    MANUSHI Miss world 2017

    By

    “Since I’m very close to my mother, I think a mother deserves love and respect, I...

  • நடைபோக்கு - Style

    Wedding Photography 

    By

    Wedding photography in next level 😍 Tag a friend who will do this kind of photograph...

  • கலாச்சாரம் - Culture

    காதலிப்பது என்றால்

    By

    காதலிப்பது என்றால் மற்றவர்களை காதலிப்பதில்லை.. உங்களை நீங்களே காதலியுங்கள். அப்படி காதலிக்கும் விதமாக நீங்கள் இல்லை என்றால் உங்களுக்கு பிடித்த மாதிரி...

  • நடைபோக்கு - Style

    Get bright and clear eyes like Deepika Padukone

    By

    Get bright and clear eyes like Deepika Padukone 1/8 The first thing one notices about you...

To Top